Tamil Cinema News | சினிமா செய்திகள்
நிர்வாணமாக தூக்கில் தொங்கிய சீரியல் நடிகை.. ஐந்து வருடங்களுக்குப் பிறகு வெளிவந்த உண்மை
பிரபல சீரியல் நடிகை அபர்ணா கோயம்புத்தூரை சேர்ந்தவர். இவர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைகளில் மிகவும் பிரபலமான நாயகியாக வலம் வந்தார். கடைசியாக இவர் விஷால் ஸ்ருதிஹாசன் நடித்த பூஜை படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிறகு திடீரென ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். 2016ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்திற்கு என்ன காரணம் என்பது போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
மேலும் அதன் பிறகு அதைப்பற்றி எந்த பேச்சுக்களும் இல்லை. தற்போது பிரபல சீரியல் நடிகையும் அபர்ணாவின் தோழியும் ஆன உஷா எலிசபெத் அவர் இறந்ததற்கான காரணத்தைக் கூறி அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.
அவர் கூறியதாவது, நீண்ட நாட்கள் படம் மற்றும் சீரியல் வாய்ப்புகள் எதுவும் வராததால் மன உளைச்சலுக்கு ஆளாகி தூக்கு மாட்டிக் கொண்டதாக கூறியுள்ளார். ஆனால் நிர்வாணமாக தூக்கு மாட்டிக் கொள்ளும் அளவுக்கு அவர் ஒன்றும் புத்தி இல்லாதவர் இல்லை.
எலிசபெத் கூறும் காரணம் உண்மையாக இருந்தாலும் அதற்கான உண்மை காரணம் என்ன என்பதை தற்போது வரை மறைத்து வருகின்றனர். பூஜை படத்தில் சூரியும் அபர்ணாவும் நடித்த காட்சிகள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
