Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லாக் டவுனில் ஹாலிவுட் வில்லன் கெட்டப்புக்கு மாறிய பிரேம் குமார்.. மாஸ் போட்டோ உள்ளே

பிரேம்குமார் – சின்னத்திரை சீரியல் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயப்பட்ட முகம். நல்ல கலர், கம்பீரமான குரல், செம்ம உயரம் என டிவியில் கலக்கியவர். பாலசந்தர் தயாரிப்பில், சமுத்திரக்கனி இயக்கத்தில் “அண்ணி” சீரியலில் அறிமுகமானவர். அதன் பின் டான்ஸ் ஜோடி நிகழ்ச்சியில் பட்டம் வென்றவர். பின்னர் சின்னத்திரைக்கு டாட்டா கட்டிவிட்டு வெள்ளித்திரையில் கவனம் செலுத்தியவர். சமீபத்தில் வெளியான விக்ரம் வேதா இவருக்கு நல்ல பிரேக் த்ருவாக அமைந்தது. முருகதாஸ் இயக்கத்தில் விஜயின் சர்காரில் நடித்தார்.

இந்நிலையில் கொரோனாவின் தாக்கத்தால் லாக் டவுனில் உள்ள இவரின் புதிய ஸ்டைலிஷ் கெட் அப் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Premkumar

வாழ்த்துக்கள் பிரேம்.

Premkumar

மனிதர் குணச்சித்திர ரோல்களை கடந்து முழு நேர வில்லன் ரோலுக்கு ரெடி ஆகிட்டார்.

Premkumar

வேற லெவல் லுக்கில் அடுத்த லெவெலுக்கு போக வாழ்த்துக்கள்.

Continue Reading
To Top