குரங்கு பொம்மை: விதார்த், பாரதிராஜா நடிப்புல நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம். ரிலீஸ் தேதி – செப்டம்பர் 1.

வேலைக்காரன்: சிவகார்த்திகேயன், பகத் பாஸில் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம். ரிலீஸ் தேதி – செப்டம்பர் 29.

புரியாத புதிர்: மெல்லிசை என்ற பெயர் மாற்றப்பட்டு வெளிவரப்போகும் விஜய் சேதுபதியின் படம். ரிலீஸ் தேதி – செப்டம்பர் 1.

நெருப்புடா: விக்ரம் பிரபு தயாரித்து நடித்து வெளியிடப்போகும் படம். இதில் இயக்குனராக அறிமுகமாகிறார் அசோக் குமார். ரிலீஸ் தேதி – செப்டம்பர் 8.

ஸ்பைடர்: A.R.முருகதாஸ் இயக்கத்தில் முதன் முறையாக தமிழில் மகேஷ் பாபு அறிமுகமாகும் படம். இசை ஹாரீஸ் ஜெயராஜ். ரிலீஸ் தேதி – செப்டம்பர் 27.

spyder teaserசர்வர் சுந்தரம்: பல நாட்களாய் கிடப்பில் இருக்கும் சந்தானம் நடித்துள்ள படம். ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரிலீஸ் தேதி – செப்டம்பர் 7.

மகளிர் மட்டும்: ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா, ஊர்வசி நடிப்பில் பிரம்மா இயக்கத்தில் வரவிருக்கும் படம். இசை ஜிப்ரான். ரிலீஸ் தேதி – செப்டம்பர் 15.

கதா நாயகன்: விஷ்ணு நடித்து தயாரித்திருக்கும் படம். காதரின் தெரசா ஹீரோயின், முருகானந்தம் இயக்கம். ரிலீஸ் தேதி – செப்டம்பர் 8.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: எங்கள் கணிப்பு ஸ்பைடர் ஹிட்டாகும், குரங்கு பொம்மை அவார்டு வாங்கும், மகளிர் மட்டும் நல்ல படம்னு பேசப்படும், வேலைக்காரன் முதல் 10 நாள் வசூல் கொடுக்கும்.