Connect with us
Cinemapettai

Cinemapettai

ஆண்களுக்காக அமைக்கப்பட்ட தனி தளம்.. தாறுமாறான ஆஃபர்கள் வழங்கும் வேலவன் ஸ்டோர்!

velavan-store-chennai-2

Lifestyle | வாழ்க்கைமுறை

ஆண்களுக்காக அமைக்கப்பட்ட தனி தளம்.. தாறுமாறான ஆஃபர்கள் வழங்கும் வேலவன் ஸ்டோர்!

தூத்துக்குடியில் தங்கவேல் மற்றும் வேலவன் ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்ட கடைதான் வேலவன் ஸ்டோர்ஸ். இந்த கடையில் வீட்டு உபயோக பொருட்கள், ஆபரணங்கள், ஆடைகள் என அனைத்தும் ஒரே இடத்தில் மிக குறைந்த விலையில் கிடைப்பதால் தூத்துக்குடி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தற்போது இந்த வேலவன் ஸ்டோர்ஸ், சென்னையில் டி நகர் உஸ்மான் ரோட்டில் மிகப் பிரம்மாண்டமாய் ஏழடுக்கு மாடியாக உருப்பெற்றிருக்கிறது. ஏற்கனவே இந்த கடையில் ஒரு அடுக்கில் சேலை பிரிவும், மற்றொரு அடுக்கில் குழந்தைகளுக்காக ஆடையும் அமையப் பெற்றிருக்கிறது.

இவ்வாறிருக்க, தற்போது இந்த வேலவன் ஸ்டோர்ஸில் ஆண்களுக்கு என தனி தளம் அமைக்கப்பட்டு அட்டகாசமான  ஆஃபர்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கடையில் ஆண்களுக்கான அனைத்து விதமான ஆடைகளும் வேறெங்கும் கிடைக்காத மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

எனவே, இதுவரை பலக்கடைகளில் பெண்களின் ஆடைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து வரப்பட்ட நிலையில், வேலவன் ஸ்டோர்ஸில் ஆண்களுக்கு பல ஆஃபர்களை அள்ளிக்கொடுத்து இருப்பதைப் பார்த்த பலர் இந்த கடையை நோக்கி குவிந்த வண்ணம் இருக்கின்றனர். மேலும் இந்த கடையை பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள இந்த வீடியோவை கிளிக் செய்யவும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top