fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாராவை திட்டிய பிரபல சீரியல் நடிகை.! புகைப்படம் உள்ளே

nayanthara airaa

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாராவை திட்டிய பிரபல சீரியல் நடிகை.! புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஐரா இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் இப்படத்தில் நடித்த சீரியல் நடிகை செந்தில்குமாரி ஒரு நிகழ்ச்சிக்கு பேட்டியளித்துள்ளார்.

அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் மேக்கப் முடிந்தவர்கள் ஷாட்டுக்கு வாங்க என இயக்குனர் கூறியதால் படப்பிடிப்பில் இருந்த அனைவரும் சென்றனர். அப்போது என்னை ஒருவர் இடித்து விட்டு சென்றார் நான் உடனே மன்னிப்பு கூட கேட்காமல் வேகமாக யார் செல்கிறார் என திட்டினேன்.

அதற்கு எனது உதவியாளர் அது நயன்தாரா என்றார் பின்பு ஐயையோ நயந்தராவையா  திட்டினேன் என கூறியதாக கூறியுள்ளார்.

#1. senthilkumari

senthilkumari

senthilkumari

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top