Connect with us
Cinemapettai

Cinemapettai

பல போராட்டங்களுக்கு பின் சென்றாயன் பெற்று எடுத்த அழகான குழந்தை..! வைரலாகும் புகைப்படம்

Photos | புகைப்படங்கள்

பல போராட்டங்களுக்கு பின் சென்றாயன் பெற்று எடுத்த அழகான குழந்தை..! வைரலாகும் புகைப்படம்

சென்றாயன் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். 2007ம் ஆண்டு பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன்பிறகு சிலம்பாட்டம், ஆடுகளம், ரம்மி ,ஸ்பைடர் போன்ற பல படங்கள் நடித்துள்ளார்.

ஆனால் இவர் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான மூடர்கூடம் திரைப்படத்தின் மூலம் தான் இவர் நன்கு பிரபலம் அடைந்தார். கடந்தாண்டு ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக்பாஸ் ஷோவில் கலந்துகொண்டு மக்களிடையே நன்கு பிரபலம் அடைந்தார்.

தற்போது இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்தனை அதனை பார்த்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர் .

1. Sendrayan

sendrayan

sendrayan

2. Sendrayan

sendraiyan

sendraiyan

3. Sendrayan

sendrayan

sendrayan

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top