கிக்காஸ் எண்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார் அதர்வா. இந்நிறுவனத்தின் மூலம் தயாராகும் முதல் படம் ‘செம போத ஆகாத’.

பாணா காத்தாடி பட இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கும் இப்படத்தில் அணைக்கா சோட்டி, மிஷகீ சக்ரவர்த்தி என்று இரண்டு ஹீரோயின்கள். கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், நரேன், ஜான் விஜய், யோகி பாபு, மனோ பாலா, திவ்யதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  ஆண்களே உங்கள் மனைவி எப்பொழுதும் சந்தோசமாக இருக்க வேண்டுமா? அப்போ இதெல்லாம் செய்யுங்க..!

யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் இன்று ரிலீஸ் ஆனது.

அதிகம் படித்தவை:  என் பெயரை வைத்து உங்களை முட்டாள் ஆக்குகிறார்கள். விஜய் டிவியை நேரடியாக தாக்கும் ராய் லக்ஷ்மி !