TV | தொலைக்காட்சி
ஒட்டுமொத்த சீரியல் நடிகைகளையும் ஓரம் கட்டி உச்சத்தில் இருக்கும் செம்பருத்தி நடிகை பார்வதி.! வைரலாகும் புகைப்படம்

சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு நிகராக தற்பொழுது சீரியல் இருக்கும் நடிகைகள் ரசிகர்கள் கூட்டங்களை பெற்றுள்ளார்கள், ஆனால் செய்திகளில் அனைத்து நடிகைகளும் ரசிகர்களை கவர்வது இல்லை ஒரு சில நடிகைகள் மட்டுமே ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசப்படுத்துகிறார்கள்.
அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒலிபரப்பிவரும் செம்பருத்தி சீரியலில் மிகவும் பிரபலமானவர் பார்வதி இவர் உண்மையான பெயர் ஷபானா இவர்தான் தற்போது ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் அதுவும் இந்த ஒரு சீரியலில் மூலம்.
இவர் முதலில் மலையாள சீரியல்களில் நடித்து வந்தார் தற்போதுதான் தமிழ் சீரியல் நடித்து வருகிறார், செம்பருத்தி சீரியலில் நடித்தது மூலம் கடந்த ஆண்டின் பிரபலமான நடிகை என்ற விருதினை தட்டிச் சென்றுள்ளார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த விழாவில் தொகுப்பாளராக பிளாக் விக்னேஷ் ராஜா பங்கு பெற்றிருந்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
