Photos | புகைப்படங்கள்
சரக்கு அடிக்காமலேயே போதை ஏத்தும் செம்பருத்தி சீரியல் ஷபானா.. வைரலாகும் புகைப்படங்கள்
சமூக வலைதளங்களில் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளின் மவுசு அதிகமாக இருப்பது சமீபகாலமாக பார்க்க முடிகிறது. அந்த வகையில் அதிக ரசிகர் பட்டாளங்களை கொண்டவர் ஷபானா.
செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமான இவர் தீவிர தளபதி விஜய் ரசிகை என்பதும் குறிப்பிடத்தக்கது.

shabhana-cinemapettai
செம்பருத்தி சீரியலுக்கு தாய்மார்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

shabhana-cinemapettai
வாராவாரம் டிஆர்பி போட்டியில் செம்பருத்தி இடம்பெற்று வருவது பலரையும் அதிர்ச்சி ஆக்கியுள்ளது.

shabhana-cinemapettai
சினிமாவில் நடிக்கும் முன்னணி நடிகர்களின் படம் கூட அந்த அளவுக்கு டிஆர்பி ரேட்டிங் பெறுவதில்லை. ஆனால் செம்பருத்தி சீரியல் அதில் இடம்பெறும் அளவுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் கொண்டுள்ளது.

shabhana-cinemapettai
இந்நிலையில் சமீபத்தில் சபானா ரசிகர்களை போதை ஏற்றும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு கவர்ந்துள்ளார்.
