fbpx
Connect with us

Cinemapettai

செம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது.! இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே

shobana

TV | தொலைக்காட்சி

செம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது.! இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே

தற்பொழுது உள்ள தமிழ் தொலைக்காட்சிகளில் சீரியல்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது இதனால் தங்களது டிஆர்பியை அதிகப்படுத்த புதிது புதிதாக சீரியல்களை பல தொலைக்காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இதில் பிரபல தனியார் தொலைக்காட்சி சேனல் ஜீ தமிழில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்தான் செம்பருத்தி இந்த சீரியல் மூலம் டிஆர்பியில் தனக்கான இடத்தை பிடித்துள்ளது, அதேபோல் இந்த சீரியல் ரசிகர்களிடமும் பிரபலமடைந்து விட்டது.

இந்த சீரியலில் நடிக்கும் பார்வதி என்ற கதாபாத்திரமான ஷாபனாவுக்கு சமூகவலைதளங்களில் ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது, அதுமட்டுமில்லாமல் இவர் சீரியலில் புடவை கட்டிக்கொண்டு குடும்ப பெண்ணாக தான் நடிப்பார் இதுதான் ரசிகர்களுக்கும் பிடிக்கும்.

ஆனால் தற்போது இவர் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் இந்த மாடர்ன் உடையிலும் செம அழகாக இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

shobana

shobana

shobana

shobana

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top