fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

NGK படத்தின் கதை மற்றும் அதில் உள்ள மெஸேஜ் இது தான் – செல்வராகவன்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

NGK படத்தின் கதை மற்றும் அதில் உள்ள மெஸேஜ் இது தான் – செல்வராகவன்.

நந்த கோபாலன் குமரன் : சூர்யா – செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள படம்.

சாய் பல்லவி , ராகுல் ப்ரீத் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். யுவன் இசை. சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு . ஜி.கே.பிரசன்னா எடிட்டிங். படம் நாளை ரிலீசாகிறது. டிக்கெட் புக்கிங்கும் வேகமாக நடந்து வருகின்றது.

இந்நிலையில் இயக்குநல் செல்வராகவன் இப்படம் பற்றிய சில கருத்துக்களை பிரபல நாளிதழில் பெட்டியில் தெரிவித்துள்ளார்.

இப்படம் தனது வழக்கமான பாணியில் இருக்காது என்று சொல்லியுள்ளார். மேலும் நடுத்தர குடும்பத்து இளைஞன் அரசியலுக்கு வர விரும்புவதும், அதனால் அவன் சந்திக்கும் பிரச்சினைகளும் தான் படத்தின் கதையாம். எல்லோரும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற மையக்கருத்தை வலியுறுத்துவதே இப்படம் எனவும் கூறியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top