தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் செல்வராகவன். இவர் படத்தில் நடிக்க பல நடிகர்க், நடிகைகள் வெயிட்டிங். இந்நிலையில் இவர் தற்போது நெஞ்சம் மறப்பதில்லை படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படம் விரைவில் வெளிவர தன் அடுத்த படத்தின் ஹீரோ யார் என்பதையும் செல்வராகவன் தற்போதே முடிவு செய்துவிட்டார்.அவர் வேறு யாரும் இல்லை காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் தான், இது சந்தானத்தின் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.