செல்வராகவன் திரைப்பயணத்தில் மைல் கல்லாம் அமைந்த படம் புதுப்பேட்டை. அதேபோல் ஆயிரத்தில் ஒருவன் தமிழ் சினிமாவின் மைல் கல் என்று சொல்லலாம்.

இந்த இரண்டு படங்களின் தாக்கம் இன்று வரை ரசிகர்களை அடுத்த பாகம் எப்போது என்று கேட்க வைக்கின்றது.

தற்போது செல்வரகாவன் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘கண்டிப்பாக புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எடுப்பேன்.

ஆனால், தற்போதைக்கு என்னால் முடியாது, நிறைய வேலைகள் உள்ளது.

இன்னும் இரண்டு வருடம் கழித்து அதற்கான வேலைகளில் இறங்குவேன்’ என கூறியுள்ளார்.