fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

முதன் முறையாக செல்வராகவன் படத்தை பார்க்கும் அவர் பையன்.. மனைவி வெளியிட்ட புகைப்படம்

selvaraghavan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முதன் முறையாக செல்வராகவன் படத்தை பார்க்கும் அவர் பையன்.. மனைவி வெளியிட்ட புகைப்படம்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தற்போது வெளியான திரைப்படம் என்.ஜி.கே. இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனால் சூர்யா ரசிகர்கள் இப்படத்தை பிரமாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.

தற்போது செல்வராகவனின் அடுத்த படம் யாருடன் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் அதைப் பற்றிய தகவல் இன்னும் அவர் கூறவில்லை இப்படி இருக்கையில் தற்போது கீதாஞ்சலி செல்வராகவன் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு முதல்முறையாக அப்பாவின் படம் பார்க்கும் ஃபர்ஸ்ட் டைம் என பதிவிட்டுள்ளார்.

அதில் கீதாஞ்சலி உடன் ஒரு குழந்தை உள்ளது. அதை செல்வராகவனின் மகன் என பலரும் கூறி வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top