fbpx
Connect with us

தம்பி தனுசை கழட்டி விட்ட செல்வராகவன்.. அடுத்த பட ஹீரோ இவர்தான்!

dhanush-selva

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தம்பி தனுசை கழட்டி விட்ட செல்வராகவன்.. அடுத்த பட ஹீரோ இவர்தான்!

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும்.

அந்தவகையில் செல்வராகவனின் அடுத்த படத்தில் தனுஷ் தான் நடிக்க வேண்டி இருந்தது.

ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் தனுஷ் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி விட்டார்.

இதனால் தனுஷுக்காக காத்திருந்தால் வேலைக்கு ஆகாது என வேறொரு நடிகரை வைத்து அடுத்த படத்தை ஆரம்பிக்க உள்ளார் செல்வராகவன்.

ஏற்கனவே தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி தற்போது ஒரே ஒரு நிலையான ஹீரோவாக மாற முடியாமல் தடுமாறிக் கொண்டிருப்பவர் கௌதம் கார்த்திக்.

இதற்கிடையில் கௌதம் கார்த்திக்குடன் செல்வராகவன் கதை கூறியதாகவும் அது அவருக்கும் பிடித்துப்போக தற்போது குறைந்த பட்ஜெட்டில் மிக விரைவில் அந்த படத்தை எடுக்க முடிவு செய்து விட்டார்களாம்.

gautham-karthik

gautham-karthik

Continue Reading
To Top