செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகம் உள்ளது.எஸ்.ஜே. சூர்யா, ரெஜினா, நந்திதா என பலர் நடிக்க, கௌதம் மேனன் தயாரிக்கும் இந்த படைப்பிற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

அண்மையில் இப்படத்திற்கான பஸ்ட் லுக் என்று வலைதளத்தில் ஒரு போஸ்டர் வலம் வந்தது. ஆனால் இது தன்னுடைய படத்தின் போஸ்டர் கிடையாது, ரசிகர்கள் யாரோ செய்த போஸ்டர் என்று கூறியுள்ளார் செல்வராகவன்.

அதிகம் படித்தவை:  அர்னாப்பிற்கு எதிராக டைம்ஸ் நவ் தொலைக்காட்சி கிரிமினல் வழக்கு..!