அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் செல்ஃபி போட்டி

அவளுக்கென்ன அழகிய முகம் படத்திற்காக கதிரவன் ஸ்டுடியோஸ் மற்றும் கலக்கல் சினிமா இணைந்து தென்னிந்திய அளவிலான பிரம்மாண்ட செல்ஃபி மற்றும் டப்மேஷ் போட்டியை நடத்தி வருகிறது.

இதுவரை பல ரசிகர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டு தங்களுடைய செல்ஃபி மற்றும் டப்மேஷ வீடியோக்களை அனுப்பி வருகின்றனர். இந்த செல்ஃபி போட்டி வரும் ஆகஸ்ட் 31-ம் தேதியோடு முடிவுக்கு வருகிறது.

அதிகம் படித்தவை:  வெளியானது விக்ரம் பிரபுவின் 'துப்பாக்கி முனை' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.

ஆகவே உடனடியாக உங்களுடைய செல்ஃபி மற்றும் டப்மேஷ் வீடீயோவை அனுப்பி சிறந்த போட்டியாளருக்கான பரிசுகளை திரையுலக பிரபலங்களின் கையால் தட்டி செல்லுங்கள்.

அதிகம் படித்தவை:  ரஜினிகாந்த் வில்லா என்று பெயரை மாற்றிய ரிசார்ட் நிர்வாகம் - அசத்தல் அப்டேட் !

Send your Selfies Photos & Videos to..

Twitter – #AAMCONTEST2018

WhatsApp – 93 8484 8559

E-Mail – [email protected]