fbpx
Connect with us

Cinemapettai

குடைக்குள் ஒரு செல்பி.. த்ரிஷா வெளியிட்ட புகைப்படம்.. குவியும் லைக்ஸ்

trisha

Tamil Cinema News | சினிமா செய்திகள்

குடைக்குள் ஒரு செல்பி.. த்ரிஷா வெளியிட்ட புகைப்படம்.. குவியும் லைக்ஸ்

ஒருகாலத்தில்  திரிஷாவை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். அவர் திறமையான நடிப்பால் தமிழ் சினிமாவில் தனகென்று ஒரு இடம் பிடித்துவிட்டார். தற்போது நடித்து வெளிவந்த 96 மற்றும் பேட்ட,மோகினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

கர்ஜனை, பரமபதம் ஆகிய படங்கள் தற்போது வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது. இதனால் தமிழ் சினிமாவில் மீண்டும் திரிஷா பிஸியாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வபோது சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படம் ரசிகர் இடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அந்த  வகையில் தற்போது குடைக்குள் ஒரு செல்பி எடுப்பது போன்ற புகைப்படம் ரசிகர்களிடையே லைக்கை அள்ளிக் குவிக்கிறது.

trisha-1

trisha-1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top