fbpx
Connect with us

Cinemapettai

சரவெடி சரவணனாக செஞ்சு முடிக்கும் நகுல். செய் படத்தின் புதிய டீஸர்.

sei nakul

Videos | வீடியோக்கள்

சரவெடி சரவணனாக செஞ்சு முடிக்கும் நகுல். செய் படத்தின் புதிய டீஸர்.

செய்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வர வேண்டும் என்று விடாமுயற்சியுடன் போராடி வருபவர் தான் நகுல். இவர் நடிப்பில் உருவாகியுள்ள ரொமான்டிக் ஆக்ஷன் படம் செய். ராஜ் பாபு என்பவர் இயக்கியுள்ளார். ஆஞ்சல் முஞ்சல் தான் ஹீரோயின் . இப்படத்தில் நாசர், பிரகாஷ் ராஜ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

nakul in sei

பல முறையாக ரிலீஸ் தள்ளி சென்றே கொண்டே இருக்கிறது. இப்படம் இந்தவாரம் ரிலீஸ் ஆகிறது.

இப்படத்தின் புதிய டீஸர் வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top