fbpx
Connect with us

வெளியானது நகுலின் செய் படத்தில் சோனு நிகம் – ஸ்ரேயா கோஷல் பாடியுள்ள ரொமான்டிக் பாடல் ‘நடிக நடிகா’ வீடியோ .

Videos | வீடியோக்கள்

வெளியானது நகுலின் செய் படத்தில் சோனு நிகம் – ஸ்ரேயா கோஷல் பாடியுள்ள ரொமான்டிக் பாடல் ‘நடிக நடிகா’ வீடியோ .

செய்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வர வேண்டும் என்று விடாமுயற்சியுடன் போராடி வருபவர் தான் நகுல்.

nakul in sei

இந்நிலையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ரொமான்டிக் ஆக்ஷன் படம் செய். ராஜ் பாபு என்பவர் இயக்கியுள்ளார். ஆஞ்சல் முஞ்சல் தான் ஹீரோயின் . இப்படத்தில் நாசர், பிரகாஷ் ராஜ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பல முறையாக ரிலீஸ் தள்ளி சென்றே கொண்டே இருக்கிறது.

இப்படத்தில் சோனு நிகம் – ஸ்ரேயா கோஷல் இணைந்து பாடியுள்ள நடிக நடிகா பாடலின் வீடியோ சென்ற வாரம் வெளியானது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top