விரைவில் ஐ.பி.எல் பாணியில் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெறவுள்ளது. இதில் மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கான பாடலை சிம்பு பாடியுள்ளார்.

அதிகம் படித்தவை:  வெளியானது செக்க சிவந்த வானம் படத்தின் முதல் ஹீரோ பர்ஸ்ட் லுக் இதோ.!

நேற்று வெளியான இந்த பாடலின் டீசரே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று இதன் முழு பாடலையும் முன்னாள் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சேவாக் வெளியிடவுள்ளார்.