இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஷேவாக். இவர் இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார், இந்நிலையில் தன் டுவிட்டர் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்.இவர் இன்று கபாலி படம் குறித்து ஒரு டுவிட் செய்துள்ளார், இதில் இன்று ‘லி’ என்பது மிகவும் பேமஸ், கோஹ்லி மற்றொன்று கபாலி என்று கூறியுள்ளார்.தற்போது ரசிகர்களிடம் இந்த டுவிட் வேகமாக ஷேர் ஆகி வருகின்றது, இதோ அந்த டுவிட்