fbpx
Connect with us

அரசாங்கத்தை பற்றிய அரசியல் பேசும் சீதக்காதி விஜய் சேதுபதி. வைரலாகுது ப்ரோமோ வீடியோ 01.

Videos | வீடியோக்கள்

அரசாங்கத்தை பற்றிய அரசியல் பேசும் சீதக்காதி விஜய் சேதுபதி. வைரலாகுது ப்ரோமோ வீடியோ 01.

சீதக்காதி

விஜய் சேதுபதியின் சினிமா வாழ்வில் 25 வது படம். பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் மூத்த கலைஞர் அய்யா ஆதிமூலம் என்ற ரோலில் சேது நடித்துள்ளார்.

நாடக நடிகராக ஆரமபித்து சினிமாவில் நுழைவது போன்ற கதாபாத்திரம். படத்தில் ஸ்டார் நடிகரின் ரோல், இண்டஸ்ட்ரி ஆட்களே நெருங்க யோசிக்கும் பிரபலம், பாரதிராஜாவை கொடுத்த வாய்ப்பை நிராகரிக்கும் ஆசாமி என்றால் அதன் முக்கியத்துவம் நமக்கு புரிகின்றது ட்ரைலர் வாயிலாக.

seethakathai

ஏன் அய்யா அட்வான்ஸ் வாங்கிய படங்களில் நடிக்க மறுக்கிறார் என்பதனை டிசம்பர் 20 திரையில் பார்த்து தான் தெரிந்துகொள்ள முடியும்.

இன்று புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Videos | வீடியோக்கள்

Advertisement

Trending

To Top