seethkathi

சீதக்காதி

விஜய் சேதுபதியின் சினிமா வாழ்வில் 25 வது படம். பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் மூத்த கலைஞர் அய்யா ஆதிமூலம் என்ற ரோலில் சேது நடித்துள்ளது போல ட்ரைலர் வெளியாகி உள்ளது .

View this post on Instagram

#Seethakathi

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

இந்நிலையில் பிளாஷ் பேக் போர்ஷனில் இளமை வயது விஜய் சேதுபதியை பார்க்க இயலுமா என்ற ஆர்வமும் நம்மக்கு எழுந்துள்ளது. படத்தில் ஸ்டார் நடிகரின் ரோல், இண்டஸ்ட்ரி ஆட்களே நெருங்க யோசிக்கும் பிரபலம், பாரதிராஜாவை கொடுத்த வாய்ப்பை நிராகரிக்கும் கத[ஆத்திரம் என்றால் அதன் முக்கியத்துவம் நம்மக்கு புரிகின்றது.

chrompet vetri

ட்ரைலரில் பட ரிலீஸ் சமயம், பாணர், கட் – அவுட், ஸ்டாண்டீ என பல விஷயங்கள் வருகின்றது. ரசிகர்கள் ஆர்வமாக படம் பார்க்க உள்ளே நுழைவது போன்ற காட்சிகள் கிரோம்பேட் வெற்றி திரைஅரங்கம் பின்னணயில் எடுக்கப்பட்டுள்ளது.

ட்விட்டரில் ஒரு ரசிகர், இதெல்லாம் எப்பயா சுட செய்தீங்க என்ற கேள்வியும் கேட்டார்.

அதற்க்கு பதில் சொல்லியுள்ளார் உரிமையாளர் ராகேஷ் கெளதம் “அதிகப்படியான ஷாட்கள் விவேகம் மற்றும் பைரவா முதல் நாள் முதல் காட்சி சமயத்தில் எடுக்கப்பட்டது” என்று சொல்லியுள்ளார்.

அதிகம் படித்தவை:  ஆறு படத்துல ஹீரோ! ஆனாலும் ஒரே கடுப்பில் கலையரசன்.!