Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் சேதுபதியின் கதாபாத்திர பெயர் மற்றும் ரிலீஸ் தேதியுடன் வெளியானது சீதக்காதி பட புதிய போஸ்டர் .
விஜய் சேதுபதி 25
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கியவர் பாலாஜி தரணீதரன் மீண்டும் தன் 25 வது படத்தில் இணைந்துள்ளார். பார்வதி நாயர், காயத்ரி, ரம்யா நம்பீசன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார்.

seethakathi vijay sethupathi
ஏற்கனவே தனுஷ் தன் வட சென்னை மற்றும் மாரி ஸ்டைலில் தினம் ஒரு கதாபாத்திரமாக வெளியிட்டதை போல விஜய் சேதுபதியும் இப்படத்தின் கதாபாத்திரங்களை வெளியிடப்போவதாக அறிவித்திருந்தனர்.
#SeethakathiCharacters ll be introduced one by one everyday @ 6pm starting from today#AyyaAadhimoolam#SeethakaathiFrom20thDec@nambessan_ramya @SGayathrie @govind_vasantha @paro_nair @PassionStudios_ @tridentartsoffl @DoneChannel1 @thinkmusicindia @gopiprasannaa @CtcMediaboy pic.twitter.com/Pj70Zc48vx
— VijaySethupathi (@VijaySethuOffl) November 14, 2018
இப்படம் டிசம்பர் 20 ரிலீசாகிறது. இப்படத்தில் அய்யா ஆதிமூலம் என்ற ரோலில் நடிப்பதாக போஸ்டர் வெளியிட்டார் விஜய் சேதுபதி.
