Connect with us
Cinemapettai

Cinemapettai

சீறு படத்தின் சினேக் பீக் வீடியோ.. ஜீவாவை டபுள் மீனிங்கில் மிரட்டும் வருண்.. மச்சி ஒரு டீ சொல்லேன்

seeru

Videos | வீடியோக்கள்

சீறு படத்தின் சினேக் பீக் வீடியோ.. ஜீவாவை டபுள் மீனிங்கில் மிரட்டும் வருண்.. மச்சி ஒரு டீ சொல்லேன்

விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த றெக்க இயக்குனர்  ரத்தின செல்வாவின் அடுத்த படமான சீறு சினேக் பீக் வீடியோ வெளிவந்து இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் ஜீவாவுக்கு எதிரியாக நடித்திருக்கும் வருண் தனது வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார். இதில் ஜீவாவிற்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார்.

காமெடி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷ் நடித்துள்ளார், சதீஷின் திருமணத்திற்கு பின் வெளிவரும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

வில்லனாக நடித்துள்ள வருண் ஏற்கனவே தலைவா படத்தில் அறிமுகமானவர். பின்பு எல்.கே.ஜி, கோமாளி, பப்பி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

வருணின் நடிப்பை பார்க்கும் போது தமிழ் சினிமாவில் நல்ல ஒரு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது என்பது நிதர்சனமான உண்மைதான்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top