fbpx
Connect with us

Cinemapettai

வெறிபுடிச்சவன் ரத்தக்கறை இல்லாமல் தூங்க மாட்டான்.. ஜீவா சீறு படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ

Videos | வீடியோக்கள்

வெறிபுடிச்சவன் ரத்தக்கறை இல்லாமல் தூங்க மாட்டான்.. ஜீவா சீறு படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ

விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த றெக்க இயக்குனர்  ரத்தின செல்வாவின் அடுத்த படமான சீறு சினேக் பீக் 2 வீடியோ வெளிவந்து இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் ஜீவாவுக்கு எதிரியாக நடித்திருக்கும் வருண் தனது வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார். இதில் ஜீவாவிற்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார்.

காமெடி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷ் நடித்துள்ளார், சதீஷின் திருமணத்திற்கு பின் வெளிவரும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

வில்லனாக நடித்துள்ள வருண் ஏற்கனவே தலைவா படத்தில் அறிமுகமானவர். பின்பு எல்.கே.ஜி, கோமாளி, பப்பி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

வருணின் நடிப்பை பார்க்கும் போது தமிழ் சினிமாவில் நல்ல ஒரு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது என்பது நிதர்சனமான உண்மைதான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top