fbpx
Connect with us

Cinemapettai

லைக்ஸ் குவிக்குது படப்பெயர்களை வைத்து விஜய் சேதுபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சீனு ராமசாமியின் பதிவு.

News | செய்திகள்

லைக்ஸ் குவிக்குது படப்பெயர்களை வைத்து விஜய் சேதுபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சீனு ராமசாமியின் பதிவு.

விஜய் சேதுபதி – சீனு ராமசாமி

விஜய் சேதுபதி நடிகன் என்பதை விட நல்ல மனிதன் என பெயர் எடுத்தவர். துளியும் ஈகோ இல்லாத ஆசாமி. ரசிகனை ரசிப்பவர், மனிதாபிமானம் உள்ளவர், தமிழ் பாரம்பரியம் மீது உநம்பிக்கை உடையவர், சமூகநலன் கொண்டவர் என பல பல அடுக்கிக்கொண்டே போகலாம். என்ன தான் இன்று மகா நடிகன் என பெயர் எடுத்து, சூப்பர் ஸ்டாருக்கே வில்லனாக்க நடித்தாலும் தன்னிலை மறக்காத உன்னத மனிதன்.

Vijay Sethupathi Seenu Ramasamy

குறும்படங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதியை ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் சீனு ராமசாமி. அவர் எப்போது அழைத்தாலும் கதையோ, சம்பளமோ கேட்காமல் நடிக்க கிளம்பி போய்விடுவேன் என்பது விஜய் சேதுபதி சொல்லும் ஓபன் ஸ்டாட்ட்மென்ட்.

மக்கள்செல்வன் என அடைமொழியை கொடுத்ததும் சீனு தான். இவரை தன் மானசீக குருவாகவே சேது கருதுகிறார்.

இந்நிலையில் ட்விட்டரில் படப்பெயர்களை வைத்து அழகாக பிறந்தநாள் வாழ்த்தை சொல்லியுள்ளார் நம் இயக்குனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top