சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் யாருக்கும் எந்த உதவி என்றாலும் உடனே உதவக்கூடியவர். அதனால், சீனுராமசாமி அவர்களின் சிறு சந்தோஷம் ஒன்றை ரஜினிகாந்த் நிறைவேற்றியுள்ளார்.

கடந்த வருடம் வெளிவந்த தர்மதுரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது.

இதை தொடர்ந்து இப்படத்தின் 100வது நாள் சிறப்பு கேடயத்தை ரஜினியிடம் இருந்து படக்குழு இன்று பெற்றது.

இதில் நீண்ட வருடங்களாக சீனுராமசாமிக்கு ரஜினியுடன் கண்ணாடி போட்டு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று விருப்பமாம், ரஜினியும் இதற்கு சம்மதிக்க, சீனுராமசாமி கண்ணாடி அணிந்து புகைப்படம் எடுத்துள்ளார்.

https://twitter.com/seenuramasamy/status/817683193029533697