fbpx
Connect with us

Cinemapettai

சீமராஜா திரைப்படத்தில் இருந்து வரும் ஆனா வராது முழு வீடியோ பாடல்.!

Videos | வீடியோக்கள்

சீமராஜா திரைப்படத்தில் இருந்து வரும் ஆனா வராது முழு வீடியோ பாடல்.!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் இவர் தற்போது சீமராஜா திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் நாளை அனைத்து திரையரங்குகளும் ரிலீஸாக இருக்கிறது மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை சமந்தா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் நடிகை சிம்ரன் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மேலும் காமெடி நடிகர் பரோட்டா சூரி இந்த படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் இருந்து வரும் ஆனால் வராது என்ற பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top