fbpx
Connect with us

Cinemapettai

மதுரையை தெரிக்கவிட்ட சிவகார்த்திகேயனின் ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மதுரையை தெரிக்கவிட்ட சிவகார்த்திகேயனின் ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நடிகர் ஆவார் இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர் கூட்டம் அதிகமாகி கொண்டே போகிறது அந்த வகையில் நேற்று சிவகார்த்திகேயன் சமந்தா நடித்திருக்கும் சீமா ராஜா திரைப்படம் திரைக்கு வந்தது இந்த படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார்.

Seema-Raja

Seema-Raja

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் இதுவரை எந்த பாதிப்பும் வரவில்லை இந்த நிலையில் அஜீத் விஜய்க்கு நிகராக மதுரையில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் seema raja படத்தை பிரம்மாண்டமாக கொண்டாடி உள்ளார்கள்.

சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மேளம் தாளம் ஆட்டம் என கொண்டாடிவிட்டார்கள் அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top