fbpx
Connect with us

Cinemapettai

நஷ்டஈடாக 10 கோடி கேட்டு வழக்கு சீமராஜா படக்குழு அதிரடி.!

News | செய்திகள்

நஷ்டஈடாக 10 கோடி கேட்டு வழக்கு சீமராஜா படக்குழு அதிரடி.!

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து முன்னணி நடிகர்களின் இடத்தை பிடித்து விட்டார் இவர் முதலில் தொகுப்பாளராக இருந்து தனது அயராத உழைப்பால் சினிமாவில் நடிகராக கால் பதித்தார்.

Seema-Raja

Seema-Raja

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவர்நடித்த திரைப்படம் சீமராஜா வெளியானது, இந்த திரைப்படம் ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பை பெற்றாலும் ஆனால் படத்தின் பட்ஜெட்டை பொறுத்தளவு வசூல் குறைவுதான்.

சீமராஜா திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 48 கோடி வரை வசூல் ஆகியுள்ளது ஆனால் படத்தின் பட்ஜெட்டை வைத்துப் பார்க்கும்போது வசூல் மிகக் குறைவுதான், இந்த நிலையில்  விருத்தாச்சலத்தில் ஒரு பிரபல திரையரங்கில் திருட்டு விசிடி எடுத்துள்ளார்கள் அதை அதிகாரபூர்வமாக சிமராஜா படத்தின் தயாரிப்பாளர் கண்டுபிடித்துவிட்டார், அதனால் அந்த திரையரங்கம் மீது நஷ்டஈடாக  10 கோடி கேட்டு வழக்கு தொடரப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top