Photos | புகைப்படங்கள்
நாளை ரிலீஸ் ஆக இருக்கும் சீமராஜா படத்தில் இருந்து சில போஸ்டர்கள்.
Published on
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நடிகர், இவர் தற்போது சீமா ராஜா திரைப்படத்தில் பொன்ராம் இயக்கத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் நாளை திரையரங்குக்கு வருகிறது.
படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார் மேலும் காமெடி நடிகர் பரோட்டா சூரி நடித்துள்ளார், பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கும் இந்த படத்தின் சில போஸ்டர்கள் இதோ உங்களுக்காக.

Seema-Raja

Seema-Raja

Seema-Raja

Seema-Raja

Seema-Raja

Seema-Raja

Seema-Raja

Seema-Raja

Seema-Raja
