SK - SIVAKARTHIKRYAN - SEEMARAJA

ரெமோ, வேலைக்காரன் படங்களை தொடர்ந்து 24 AM ஸ்டுடியோஸ், ஆர். டி ராஜாவுடன் சிவா இணையும் மூன்றாவது படம் , அதே போல வருத்தப்படாத வாலிபர் சங்கம் , ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து இயக்குனர் பொன்ராமுடன் இவர் இணையும் மூன்றாவது படம். சமந்தா ஹீரோயின், டிஇமான் இசை . இப்படத்தில் சூரி, சிம்ரன், நெப்போலியன், லால் போன்றவர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

அதிகம் படித்தவை:  அருண்விஜய்க்கு கைகொடுத்த அஜித் ரசிகர்

முன்பே பாடல்கள் வெளியானது. இந்நிலையில் இன்று யூ டியூப்பில் அப்லோட் செய்துள்ளனர் படக்குழு.

அதிகம் படித்தவை:  தாரே ஜமீன் பர், தோனி பட பாணியில் சுசீந்திரனின் புதிய படம். டைட்டில் இது தான் .

Seemaraja Juke Box