fbpx
Connect with us

Cinemapettai

பிரமாண்ட வசூலில் சீமராஜா.! 5 நாள் வசூல் நிலவரம் இதோ.!

Seema-raja

News | செய்திகள்

பிரமாண்ட வசூலில் சீமராஜா.! 5 நாள் வசூல் நிலவரம் இதோ.!

நடிகர் சிவகார்த்திகேயன் பொன்ராம் இயக்கத்தில் நடித்த திரைப்படம் சீமா ராஜா இந்த திரைப்படம் கடந்த விநாயகர் சதுர்த்திக்கு உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது, தற்போது பல திரையரங்குகளில் மாஸாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Seema-Raja

Seema-Raja

இந்த நிலையில் சீமா ராஜா திரைப்படம் ஒரு சில இடங்களில் மட்டும் நல்ல வரவேற்பு இல்லை சிவகார்த்திகேயன் படங்களில் இது மிகவும் குறைவான வசூல் என சில திரையரங்க உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் சிம்மராசி திரைப்படத்தின் சென்னை வசூல் நிலவரம் தெரிய வந்துள்ளது சென்னையில் நேற்று 17.09.2018 ல் மட்டும் ரூபாய் 27 லட்சம் வசூலித்துள்ளது மொத்தமாக இதுவரை சென்னையில் 5 நாட்களில் சீமா ராஜா திரைப்படம் 3.3 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top