Tamil Cinema News | சினிமா செய்திகள்
இரண்டாவது நாள் முடிவில் பாக்ஸ் ஆபிசை தினறவைத்த சீமராஜா.! வசூல் விவரம் இதோ
இரண்டாவது நாள் முடிவில் பாக்ஸ் ஆபிசை தினறவைத்த சீமராஜா.! வசூல் விவரம் இதோ
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழில் மிக வேகமாக வளர்ந்து வரும் நடிகர் அவர் இவர் தற்போது நடிக்கும் படங்கள் அனைத்தும் நல்ல கதைகளையும் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸ் ஆன திரைப்படம் சீமராஜா.

Seema-Raja
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார் மேலும் காமெடி ஹீரோவாக சூரி நடித்துள்ளார், படத்தில் சூரி சிக்ஸ்பேக் வைத்து ரசிகர்களுக்கு பல சுவாரஸ்ய விஷயங்கள் தந்துள்ளார் படத்தில். போற போக்கில் நடிகர் சூரியும் ஹீரோவாக வருவார் என்று பல ரசிகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள் அவரின் கெட்டப்பை பார்த்து.
படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் வசூலில் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கிறது இதுவரை இந்த நிலையில் இரண்டாவது நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது தற்பொழுது இந்த படம் சென்னையில் மட்டும் இரண்டு நாள் முடிவில் 1.60 கோடி வரை வசூல் செய்துள்ளது.
