நயன்தாரா நடிப்பில் டாஸ் ராமசாமி இயக்கத்தில் வெளியான படம் டோரா. திகில் படமான டோராவுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் வசூல் ரீதியில் வெற்றி பெற்ற படம்.

Nayantara-Dora

இந்நிலையில் இப்படத்தை புத்தாண்டு ஸ்பெஷல் ஆக ஜீ டிவியில் ஒளிப்பரிப்பினார்கள். இப்படத்தை பார்த்த சீமான் அவர்கள் இயக்குனருக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


இந்த செயலை நம்ப நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.