Tamil Cinema News | சினிமா செய்திகள்
“பொண்டாட்டி செயினை அடகு வச்சீங்களே, யாரு கிட்ட பணத்தை கொடுத்தீங்க?” சீமான் லாரன்ஸை கிழி, கிழி, கிழி
நடிகர் லாரன்ஸ் பிரஸ் மீட் வச்சதில் இருந்து பலவகையான கமெண்டுகள் வந்து கொண்டு இருக்கின்றன. பிரஸ் மீட்டில் மாணவர்கள் உணவுக்காக என் பொண்டாட்டி செயினை அடகு வச்சி பணம் கொண்டு வந்தேன்னு லாரன்ஸ் பேசினார். அதற்கு இயக்குனரும்,நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், லாரன்ஸை கேள்விகளாக கேட்டு பின்னி எடுத்துவிட்டார்.
அத்தோடு ஆதியையும் விடவில்லை. பாரதி, பாரதிதாசன் பாடல்களில் இல்லாத எழுச்சியை, புரட்சியை உங்கள் பாடல் கொண்டு வந்து விட்டதா? என்றும் கேட்டு உள்ளார்.
அந்த வீடியோ இதோ…
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
