Connect with us

Cinemapettai

arya-vishal

Cinema News | சினிமா செய்திகள்

சிக்ஸ் பேக் சூர்யா, விஷாலுக்கே டஃப் கொடுக்கும் பிரபல அரசியல் தலைவர்.! வீடியோ உள்ளே

நடிகர், இயக்குனர் மற்றும் அரசியல்வாதி என அனைத்து துறைகளிலும் கால் பதித்து வருபவர் சீமான். சீமான் சிறிது காலம் சினிமாவை விட்டு விலகி அரசியலில் முழு ஈடுபாடாக வேலை பார்த்து வந்தார்.

தற்போது மீரா எனும் படத்தில் நடிக்க இருக்கிறார் இதன் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் சீமான் வெறித்தனமாக ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் வீடியோ ஓன்று டிக் டாக்கில் வைரலாகி வருகிறது.

இந்த வொர்கவுட் வீடியோவை பார்த்தால் தான் நடிக்க போகும் படத்திற்கா இல்லை தேர்தலுக்கா என்ற சந்தேகத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து பலர் ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு சிலர் இவரை கிண்டல் செய்தும் கமெண்ட் செய்து வருகின்றனர். இதை எப்படி எதிர்கொள்ள போகிறார் சீமான்

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top