fbpx
Connect with us

Cinemapettai

சீமாராஜா படத்தில் மெலடி பாடலை இவர் தான் பாடியுள்ளாரா.! அப்போ பாட்டு தருமாறு தான்

News | செய்திகள்

சீமாராஜா படத்தில் மெலடி பாடலை இவர் தான் பாடியுள்ளாரா.! அப்போ பாட்டு தருமாறு தான்

நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து தனது கடின உழைப்பால் வெள்ளித்திரைக்கு வந்தவர் தற்பொழுது இவர் உட்ச்சத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறார் தற்பொழுது வேலைக்காரன் படத்தை தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் சீமா ராஜா படத்தில் நடித்துவருகிறார்.

seema raja

சீமாராஜா படத்தில் இரண்டு மெலடி பாடல்கள் உள்ளது இந்த மெலடி பாடலை மெலடி லேடி ஷ்ரேயா கோஷல் தான் பாடி இருக்கிறார் இதனை டி. இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

நாம்ம ஷ்ரேயா கோஷல் பொதுவாக மெலடி பாடல் பாடினாலே அது தாறுமாறாகத்தான் இருக்கும் அதுவும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்ப்பு இருக்கும், அதுமட்டும் இல்லாமல் மெகா ஹிட் ஆகிவிடும் என்பது குறிப்பிட தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top