fbpx
Connect with us

அண்ணியை பார்த்தால் பாவமாக இருக்கிறது! நடிகர் கார்த்தி ஃபீல்

அண்ணியை பார்த்தால் பாவமாக இருக்கிறது! நடிகர் கார்த்தி ஃபீல்

ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்பிரியா மற்றும் பலர் நடிக்கும் மகளிர் மட்டும் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இதில் படக்குழுவினர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். மேலும் ஜோதிகாவின் மைத்துனரான நடிகர் கார்த்தியும் கலந்துகொண்டார்.

அவர் பேசிய போது இந்த படத்தில் எல்லா காட்சிகளையும் முழுமையான மாஸ்டர் டேக் எடுத்த பிறகு தான் எடுத்திருக்கிறார்கள்.

இது மிகவும் சவலான ஒன்று. அண்ணியை பார்த்தால் பாவமாக இருக்கிறது. படம் பெண்களுக்கு மட்டுமில்லாமல் எல்லோரும் பார்க்கும் படமாகவும் இருக்கும். அனைவரும் தியேட்டருக்கு வந்து பார்க்க வேண்டும் என கார்த்திக் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top