fbpx
Connect with us

Cinemapettai

ரகசிய அறையை பயன்படுத்தப் போகும் பிக் பாஸ்.! யார் அந்த போட்டியாளர் தெரியுமா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரகசிய அறையை பயன்படுத்தப் போகும் பிக் பாஸ்.! யார் அந்த போட்டியாளர் தெரியுமா?

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸில் இந்த வாரம் நாமினேஷனில் சேரன், சாண்டி, தர்ஷன் மற்றும் கஸ்தூரி உள்ளனர்.கடந்த இரண்டு வாரங்களில் நாலு பேர் வெளியேறி உள்ளதால் பிக்பாஸ் போட்டியாளர்கள் குறைந்து கொண்டே வருகின்றன. இதனால் பிக்பாஸ் குழுவினர் ரகசிய அறையை இந்த வாரம் பயன்படுத்த உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் சரவணன் மற்றும் சாக்ஷி வெளியேறிய நிலையில் கடந்த வாரம் மதுமிதா மட்டும் அபிராமி வெளியேறியுள்ளனர். கடந்த  இரண்டு சீசனில் இது தான் முதல் முறை நான்கு போட்டியாளர்கள் வெளியேறியது. தற்போது போட்டியாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக ரகசிய அறை பயன்படுத்தப்பட உள்ளது.

அதுவும் இந்த வார நாமினேஷனில் அதிகமாக மக்களிடையே வெறுப்பை சம்பாதித்துள்ள கஸ்தூரி தான் இந்த ரகசிய அறைக்குள் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற அனைவரும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் பாதுகாக்கப் படலாம். ஆனால் இதற்கு இடையில் வேறு ஒரு பிரபலம் உள்ளே வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

kamal

kamal

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top