Connect with us

Cinemapettai

இந்தியா பாகிஸ்தான் போட்டியின் மர்மங்கள்.. உண்மையிலேயே உலகக்கோப்பை கிரிக்கெட் தானா?

virat-kohli-not-out-worldcup-2019

Sports | விளையாட்டு

இந்தியா பாகிஸ்தான் போட்டியின் மர்மங்கள்.. உண்மையிலேயே உலகக்கோப்பை கிரிக்கெட் தானா?

உலககோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நேற்று நடந்து முடிந்தது. அந்தப் போட்டியின் பொழுது நடந்த விடை தெரியாத சில மர்மங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங்கை ஆடியது. அப்பொழுது ரோகித்  சர்மாக்கு ரன் அவுட்க்காண வாய்ப்பு பல முறை வந்தது. அதனை தவறவிட்டனர் பாகிஸ்தான் அணியினர்.

அடுத்து சம்பந்தமே இல்லாமல் எங்கயோ போன பாலை வேண்டுமென்றே அடித்து கேட்ச் கொடுத்தது போல் ரோகித் சர்மா கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதன்பின் வந்த விராட் கோலி கேட்ச் அவுட் இல்லை. அம்பயர் அவுட் குடுக்கவில்லை. ஆனால் அவர் பாட்டுக்கு கிளம்பி போய்கிட்டே இருக்கார்.

ரோகித் சர்மா அவுட், கோலி அவுட் என எதையும் பாகிஸ்தான் அணியினர் கொண்டாடவில்லை. ஆர்வமே இல்லாமல் விளையாடியது போல இருந்தது. நன்றாக விளையாடி கொண்டிருந்த பாபர் எல்பிடபுள்யு ஆனார். ஆனால் நடுவர் அவுட் கொடுக்கவில்லை இதற்கு கோலி,தோனி, ரோகித், ரொம்ப நேரம் கூடி பேசி கடைசியில் அப்பீல் செய்யவே இல்லை.

இதையெல்லாம் பார்த்தால் ஏதோ முன்னாடியே முடிவு பண்ணி, பிளான் பண்ணி விளையாடுவது போலவே சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்தது. அது உண்மையாக இருந்தால் நாமதான் கடைசியில் காமெடி பீஸ் ஆவோம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top