கலாபவன் மணி மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்! - Cinemapettai
Connect with us

Cinemapettai

கலாபவன் மணி மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

News | செய்திகள்

கலாபவன் மணி மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Kalabhavan-Maniமலையாள சினிமாவின் முன்னணி நடிகர் கலாபவன் மணி நேற்று மாலை இயற்கை எய்தினார். ஏற்கனவே இவருக்கு நுரையீரல் மற்றும் கிட்னியில் சில பிரச்சனைகள் இருந்துள்ளது.

இதை தொடர்ந்து நண்பர்களுடன் மது அருந்தும் போது தான் இவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகின்றது. இதன் பிறகு நடந்த பிரேத பரிசோதனையில் கலாபவன் மணி குடித்த மதுவில் மெத்தனால் இருந்தது தெரிய வந்துள்ளதாம்.

இதனால், அதிர்ச்சியடைந்த போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்களாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top