தமிழில் பாளையத்து அம்மன், வேதம், சபாஷ், கண்ணன் வருவான் போன்ற படங்களில் நடித்தவர் திவ்யா உன்னி. தமிழை தாண்டி கன்னடம், இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்த போது அமெரிக்காவை சேர்ந்த டாக்டர் சுதீஷ்யை 2002-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

Divya Unni
Divya Unni

திருமனத்திற்க்கு பிறகு அமெரிக்காவில் டான்ஸ் கிளாஸ் ஒன்றை துவங்கி நடத்திவந்தார். இவர்களுக்கும் அர்ஜுன், மீனாட்சி என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Divya Unni
Divya Unni

ஆனால் 2016ம் ஆண்டு திவ்யா உன்னிக்கும் அவர் கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக ஒரு தகவலை வெளியிட்டார்.

Divya Unni
Divya Unni

சமீபத்தில் திவ்யா உன்னி, கேரளாவை சேர்ந்த அருண் குமார் என்பவரை இரண்டாவது திருமணம் குருவாயூரப்பன் கோவிலில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் செய்துகொண்டனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here