இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட திரை பிரபலங்கள் பட்டியலை yaahoo வெளியிட்டுள்ளது.

Kaviya

இதில் தென்னிந்தியாவில் இருந்து ஒரே ஒரு நடிகை மட்டுமே இடம் பிடித்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை நடிகை பாவனா கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகர் திலீப்பின் மனைவியும் நடிகையுமா காவ்யா மாதவன் தான்.

Sunny leone
Sunny leone

இவர் top 10 பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார்.மேலும் ஆபாச நடிகை ,பாலிவுட் நடிகையுமான சன்னிலியோன் முதல் இடத்தில் இருக்கிறார், கபாலி படத்தில் நடித்த ராதிகா ஆப்தே நடிகை எட்டாவது இடத்தில் இருக்கிறார். மற்ற இடங்கள் அனைத்தும் பாலிவுட் நடிகைகளே இருக்கிறார்கள்