fbpx
Connect with us

Cinemapettai

சூப்பர் டீலக்ஸ் பார்த்துவிட்டு மெர்சலாகி பல விஷயங்களை ரசித்து ஸ்டேட்டஸ் பதிவிட்ட இளம் இசை அமைப்பாளர். அட செம்ம பா இவரு. 

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூப்பர் டீலக்ஸ் பார்த்துவிட்டு மெர்சலாகி பல விஷயங்களை ரசித்து ஸ்டேட்டஸ் பதிவிட்ட இளம் இசை அமைப்பாளர். அட செம்ம பா இவரு. 

ஆரண்ய காண்டம் படத்தினை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா 8 வருடம் கழித்து ஆந்தாலஜி ஜானரில் இயக்கியுள்ள படமே சூப்பர் டீலக்ஸ்.

மல்டி ஸ்டாரார் படமான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது, விமர்சகர்கள், சினிமா நட்சத்திரங்களும் படத்தை பற்றி நல்ல விதமாகவே பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் இளம் இசைமைப்பாளர் ஷான் ரோல்டன் (முண்டாசுப்பட்டி, ஜோக்கர், பா பாண்டி, வி ஐ பி 2 , மெஹந்தி சர்க்கஸ் ) படத்தை பார்த்துவிட்டு தன் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார்.

Dhanush-and-sean roldan

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா ஒரு படைப்பு மேதை, அவரின் கதை சொல்லும் திறனை விவரிக்கவே முடியாது போல. இது போன்ற பொழுதுபோக்கை அனுபவித்து ரொம்ப நாட்கள் ஆகிறது. பரபரப்பாக கதை சொல்லியுள்ளார். படம் முழுவதும் ரசிகர்கள் ஒன்றியே இருந்தனர். தலை வணங்குகிறேன்.

அற்புதமான நடிகர்கள் தேர்வு. ஒளிப்பதிவு உலக லெவல். தேவையான இடத்தில இசை அழகாக பயன்படுத்தப்பட்டுள்ளது. சூப்பர் டீலக்ஸ் தரமான அசத்தலான படம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top