Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித்தின் முகவரி பட இயக்குனர் இயக்கத்தில் ஹீரோ அவதாரம் எடுக்கும் சுந்தர் சி . டைட்டில், போஸ்டர் உள்ளே !
Published on
இருட்டு

iruttu
சுகிறீன் ஸீன் என்ற நிறுவனம் தயாரிக்கும் படம் இருட்டு. முகவரி, தொட்டி ஜெயா , 6 மெழுகுவத்திகள், ஏமாளி படங்களை தொடர்ந்து VZ துரை, இயக்க உள்ள படம்.
ஹாரர் ஜானரில் உருவாகும் இப்படத்தில் சாய் தன்ஷிகா, வி டி வி கணேஷ் . கிரிஷ் இசை அமைக்கிறார். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு. எடிட்டிங் பணிகளை சுதர்ஷன் கவனிக்கிறார்.
