Connect with us
Cinemapettai

Cinemapettai

Photos | புகைப்படங்கள்

அடக்க ஒடுக்கமாக இருந்த சாயிஷாவா இது.. குழந்தை பிறந்த பின் கவர்ச்சி தூக்கலாக வெளியிட்ட புகைப்படங்கள்

குழந்தை பிறந்த பின் கவர்ச்சி தூக்கலாக சாயிஷா வெளியிட்ட புகைப்படங்கள்.

கோலிவுட்டின் நட்சத்திர தம்பதியர்களான ஆர்யா-சாயிஷா கடந்த 2019 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டு அவர்களுக்கு 2021 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தைக்கு அரியானா என பெயர் வைத்துள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கம் தலை காட்டாத சாயிஷா சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடாமல் குழந்தையுடனும் கணவர் ஆர்யவுடனும் இருந்த புகைப்படங்களை மட்டுமே பதிவிட்டு கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென்று நீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் சூப் அணிந்தபடி படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு கண்டமாக்கி உள்ளார்.

குழந்தை பிறந்த பின் கவர்ச்சி தூக்கலாக வெளியிட்ட சாயிஷா

sayyeshaa-1-cinemapettai

sayyeshaa-1-cinemapettai

Also Read: ஆர்யாவுக்கு அடையாளம் கொடுத்த 5 படங்கள்.. உயிரை பணயம் வைத்து நடித்த படம்

இவர் முன்பை விட இப்போது கவர்ச்சி தூக்கலான புகைப்படங்களை பதிவிடுவதை பார்த்து ஆர்யா மட்டுமல்ல ரசிகர்களுமே அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இவரை எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் கணவர் ஆர்யாவும் திணறிக் கொண்டிருக்கிறார். ஒருவேளை அம்மணிக்கு சினிமாவில் நடிக்க ஆசை வந்திருக்கும், அதனால் தான் கவர்ச்சி காடாக மாறி உள்ளார்.

நீச்சல் குளத்தில் இருந்தபடி சாயிஷா வெளியிட்ட புகைப்படம்

sayyeshaa-3-cinemapettai

sayyeshaa-2-cinemapettai

இதனால் கூடிய விரைவில் சாயிஷா சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கப் போகிறார். அதற்கான முன்னேற்பாடு தான் இந்த கவர்ச்சி புகைப்படங்கள் எல்லாம். இவருடைய இந்த புகைப்படங்களுக்கு எல்லாம் சோசியல் மீடியாவில் எக்கச்சக்கமான லைக்குகள் குவிவது மட்டுமல்லாமல், ரசிகர்களும் கண்ணிமைக்காமல் புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடுகின்றனர்.

அடக்க ஒடுக்கமாக இருந்த சாயிஷாவா இது!

sayyeshaa-4-cinemapettai

sayyeshaa-3-cinemapettai

Also Read: ஆர்யா பிறந்த நாளுக்கு சாயிஷா கொடுத்த இன்ப அதிர்ச்சி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Continue Reading
To Top