fbpx
Connect with us

Cinemapettai

ஏன் இப்படி மாறிட்டீங்க.. உங்களை வெறுக்கிறேன் சாயிஷா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்

sayyeshaa

News | செய்திகள்

ஏன் இப்படி மாறிட்டீங்க.. உங்களை வெறுக்கிறேன் சாயிஷா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்

வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாயிஷா, அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்தாலும் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

ஆர்யாவுடன் கஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் நடித்த பொழுது இருவரும் காதல் வலையில் சிக்கினார், தங்களது காதலை பிப்ரவரி 14 அன்று ஊர் உலகத்திற்கு தெரியப்படுத்தினார்கள். அதன் பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன், மார்ச் 10ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர்கள் திருமணம் செய்துகொண்ட பிறகு ஹனிமூன் சென்ற இந்த தம்பதிகள் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்கள், இந்த நிலையில் சாயிஷா ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், இந்த புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் ஏன் இப்படி மாறிட்டிங்க, உங்களை இனி unfollow பண்ணப் போகிறேன், என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

sayyeshaa

sayyeshaa

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top